IND Vs SA 5th Odi | சதம் அடித்து அசத்திய ரோஹித் ஷர்மா

2018-02-13 205

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது.

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியது.

இந்த நிலையில் 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த ரோஹித் சர்மா சத்தம் அடித்து அசத்தினார்

India's plays 5th one day match against SA in St George's Park, Port Elizabeth. rohit sharma hit century in this match